நெமிலி அருகே சிறப்பு மனுநீதி நாள் முகாமில் அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 July 2023

நெமிலி அருகே சிறப்பு மனுநீதி நாள் முகாமில் அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வெளிதாங்கிபுரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார். 

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர். ச. வளர்மதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர். ஜெயந்தி குருமூர்த்தி, நெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவர். பெ. வடிவேலு, ஒன்றிய குழு துணை பெருந்தலைவர். தீனதயாளன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள், மாவட்ட துணை செயலாளர். துரை மஸ்தான், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஆர். பி. ரவீந்திரன், அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர். நிர்மலா சௌந்தர், அவைத்தலைவர். நரசிம்மன், மாவட்ட பிரதிநிதி. வெங்கடேசன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். வி. எஸ். முரளி, அரக்கோணம் நகர மன்ற துணைத் தலைவர். கலா அன்புலாரன்ஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி. ராம்கி, வெளிதாங்கிபுரம் ஊராட்சி மன்ற தலைவர். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad