ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட திமுக கட்சியின் புதிய நிர்வாகிகளின் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் புதிய நிர்வாகிகளான சோளிங்க சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மனோ, சோளிங்கர் தொகுதி வலைதள பொறுப்பாளர் யுவராஜ், நெமிலி மத்திய ஒன்றிய சமூக வலைதள பொறுப்பாளர் இளையராஜா, நெமிலி மத்திய ஒன்றிய மகளிர் ஒருங்கிணைப்பாளர் அமலா தினகரன், நெமிலி பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரித்தம் ஆகியோர் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி. பெருமாள், ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இதில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment