காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், பெருவளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மின்சாதன பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 July 2023

காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், பெருவளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மின்சாதன பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை!


ராணிப்பேட்டை மாவட்டம், வேலூர் மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த சோளிங்கர் கோட்டம் காவேரிப்பாக்கம் 110/33-11KV, பனப்பாக்கம் 33-11KV, பெருவளையம் 33-17 KV ஆகிய துணை மின் நிலையங்களில்  அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி மேற்கொள்ள நாளை 20.7.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பாக்கம், திருப்பாற்கடல், அத்திப்பட்டு, வேகா மங்கலம், சாத்தம்பாக்கம், திருமலைச்சேரி, பனப்பாக்கம், நெடும்புலி, மேலப்புலம்புதூர், ரெட்டிவலம், அகவலம், பெருவளையம், சிறுவளையம், உள்ளியநல்லூர் மற்றும் கர்ணாவூர் ஆகிய கிராமங்களில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை சோளிங்கர் செயற்பொறியாளர் எஸ். விஜயகுமார் AMIE மற்றும் காவேரிப்பாக்கம் உதவி செயற்பொறியாளர். துரைசங்கர் அவர்கள் தெரிவித்தனர். 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad