மாமன்னன் திரைப்படத்தை பார்த்து ரசித்த அமைச்சர் ஆர். காந்தி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 2 July 2023

மாமன்னன் திரைப்படத்தை பார்த்து ரசித்த அமைச்சர் ஆர். காந்தி!


ராணிப்பேட்டை மாவட்டம், விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்துள்ள மாமன்னன் திரைப்படத்தை வேலூர் பி.வி.ஆர் சினிமாஸ் திரையரங்கில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி பார்த்து ரசித்தார். இதில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 


No comments:

Post a Comment

Post Top Ad