ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் அவர்கள் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் தலைமை ஆசிரியை. ஏ. வசந்தி அவர்கள் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, விளையாட்டு போட்டி, ஓட்டப்பந்தயம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடைபெற்றது. இறுதியாக மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு நாட்டுப்பனுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment