சோளிங்கர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அவர்களுக்கு திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 5 July 2023

சோளிங்கர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அவர்களுக்கு திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து!


ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் அவர்களின் பிறந்தநாள் விழா அவரது இல்லத்தில் நடைபெற்றது. நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் நேரில் சென்று முனிரத்தினம் எம்.எல்.ஏ அவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 

அவர்களுடன் நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர். ஆர்.பி.ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய திமுக துணைச் செயலாளர். சீனிவாசன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 


No comments:

Post a Comment

Post Top Ad