ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகேந்திரவாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பி.பரணிகுமார் தலைமையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டகுழு உறுப்பினருமான. சுந்தராம்மாள் பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ். ஜி .சி பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். பா.செ.நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழக துணை செயலாளர். அ. சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர்.பி.செல்வம்,மாவட்ட பிரதிநிதி. சம்பத், மகேந்திரவாடி கிளைக் கழக செயலாளர்கள். எம்.ஆர்.இளங்கோவன், ஒன்றிய பிரதிநிதி. எம். எஸ். வேலாயுதம், கழக தோழர்கள். வரதன், ஊர் நாட்டாண்மை. மோகன், பார்த்திபன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment