காஞ்சிபுர மண்டலத்தின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளராக வெற்றி பெற்ற முரளி அவர்களுக்கு வாழ்த்து! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 31 July 2023

காஞ்சிபுர மண்டலத்தின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளராக வெற்றி பெற்ற முரளி அவர்களுக்கு வாழ்த்து!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக துணை செயலாளர். சரளா முரளி அவர்களின் கணவர். முரளி அவர்கள் காஞ்சிபுர மண்டலத்தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் திமுக கழக தொழிலாளர் அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளராக வெற்றி பெற்ற முரளி நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர். சீனிவாசன், சண்முகம், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள். எல்லப்பன், எஸ். எம். டி. சதீஷ், எஸ். வெங்கடேசன், சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad