இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசின் சார்பில் வழங்கப்படும் கடனுதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வங்கியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட தொழில்மையம் பொதுமேலாளர் ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீராம்ஜிகுமார். தாட்கோ மேலாளர் திருமதி.அமுதாராஜ் (பொ), வாழ்ந்துகாட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் மற்றும் வங்கி மேலாளர்கள்உள்ளனர்.
No comments:
Post a Comment