வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனைக்கு தேசிய தர சான்றிதழ் விருது கிடைத்தது. அதனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் உஷா நந்தினி, டாக்டர் வெங்கடேசன் அமைச்சர் காந்தியிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம். அருகில் வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், மாணவர் அணி அமைப்பாளர் வினோத் மற்றும் ஊழியர்கள் உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment