ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்டத்தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.அசோக், நகரமன்றத் துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் பலர் உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment