அறிஞர் அண்ணா 7 கிலோமீட்டர் நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 October 2023

அறிஞர் அண்ணா 7 கிலோமீட்டர் நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டி.

இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்  ச.வளர்மதி இஆப அவர்கள் இராணிப்பேட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிஞர் அண்ணா 7 கிலோமீட்டர் நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியை இராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து  கொடியசைத்து துவக்கி வைத்தார்.


உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் துணை காவல் கண்காணிப்பாளர்  பிரபு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad