ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அல்லி முத்து நாயக்கர் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தவர் மன உளைச்சல் ஏற்பட்டு காவேரிப்பாக்கம் சோமநாதீஸ்வரர் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். அதை பார்த்த சங்கர் என்பவர் தீயணைப்பு துறைக்கு கொடுத்த தகவலின் பெயரில் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் பிரேதத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், இறந்தவரின் மகன் சரவணன் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Post Top Ad
Monday, 16 October 2023
மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட முதியவர்; போலீசார் விசாரணை.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - இராணிப்பேட்டை.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment