மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களுக்கு மானக் வீர் அவார்ட் வழங்கப்பட்டதை ராணிப்பேட்டைமாவட்ட ஆட்சியர் வாழ்த்து பெற்றார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 October 2023

மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களுக்கு மானக் வீர் அவார்ட் வழங்கப்பட்டதை ராணிப்பேட்டைமாவட்ட ஆட்சியர் வாழ்த்து பெற்றார்.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு மத்திய அரசின் B.I.S நிறுவனத்தால் நடந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் தரநிர்ணயம் பற்றி உரையாற்றிய எம்.எஸ்.சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களுக்கு மானக் வீர் அவார்ட் வழங்கப்பட்டதை ராணிப்பேட்டைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். 

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சரேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, குற்றவியல் வட்டாட்சியர் விஜய்குமார் ஆகியோர் உள்ளனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்... 

No comments:

Post a Comment

Post Top Ad