ராணிப்பேட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சமுதாய வளைகாப்பு விழா, தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டு, சிர்வரிசை வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி ச.வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன், திருமதி.வசந்தி ஆனந்தன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, இராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட், வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சந்தியானந்தம், மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் வாலாஜா ஒன்றிய குழு துணை தலைவர் இராதாகிருஷ்ணன், நகர மன்ற துணை தலைவர் ரமேஷ்கர்ணா, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் செல்வம், பி.பூங்காவனம், து.தில்லை, எஸ்.வினோத்.MC, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment