சைபர் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 October 2023

சைபர் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.


ராணிப்பேட்டை மாவட்டம் சைபர் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு  விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி  இ.காப அவர்கள் உத்தரவின்படி, D.குமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணைய வழி  குற்றப்பிரிவு) அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ராஜ்குமார்  மற்றும் உதவி  ஆய்வாளர் தியாகராஜன் அவர்களின் தலைமையில்  கலவை ஆதிபராசக்தி கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு  விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. 


சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண்:1930 , www.cybercrime.gov.in இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad