விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 October 2023

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்.


விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்தரதக்க வகையில் நடத்தாமல் கண்துடைப்பு கூட்டமாக நடத்துவதை கண்டித்து அனைத்து விவசாயிகளும் புறக்கணித்து வெளியேறி தங்கள் எதிர்ப்பை  பதிவு செய்தனர்.



ராணிப்பேட்டை  ஆர்டிஓ அலுவலகத்தில் 13.10.2023 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், தொடர்ந்து நான்கு மாதகாலமாக ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அவர்கள்  விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலும் இதர துறை உயர் அலுவலர்கள் பங்கேற்காத நிலையும் கூட்டத்தை முறையாக செழுமையாக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தர தக்க வகையில் நடத்தாமல் கண்துடைப்பு கூட்டமாக நடத்துவதை கண்டித்து அனைத்து விவசாயிகளும் புறக்கணித்து வெளியேறி தங்கள் எதிர்ப்பை  பதிவு செய்தனர்.



சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

No comments:

Post a Comment

Post Top Ad