ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் 221 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உள்ளார்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment