இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியை சேர்ந்த சேர்ந்த ராசாத்திபுரம் கிராமத்தில்ஒரு காலத்தில் குளிக்கவும் ஆடு மாடுகளுக்கு நீர் நிலையாக விளங்கிய ராசாத்திபுரம் ஏறி இன்று தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர்களால் அதில் மழை நீரும் சேர்ந்து ஏரி நீரில் கலந்து ஏரி நீர் இன்று யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு விஷ நீராக மாறி உள்ளது.
இதில் வாழக்கூடிய உயிரினமான மீன்கள் செத்து மிதக்கும் அபாய நிலைக்கு மாறிவிட்டது.மேலும் இது இந்த தண்ணியை . குடிக்கும் ஆடு, மாடு போன்றசெல்ல பிராணிகள் பிராணிகள் உடல் சீர்கேடு அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது, விசாரம் நகராட்சி ஆணையமும், தமிழ்நாடு நீர்நிலை சமூக பாதுகாப்பு அமைப்பும், ஆணையமும் ஆணையமும் இதில் நேரில் கண்டு ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இந்த கழிவு நீரினை மக்கள் பயன்படுத்தும் ஏரியில் கலக்க செய்யும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் ஊர் மக்கள் சார்பாகவும், ராசாத்திபுரம் கிராமவாசிகள் மாவட்ட நிர்வாகத்த்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.
.jpg)
No comments:
Post a Comment