இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.11.2023) மாவட்ட ஆட்சியர் அலவலகவளாகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் (TN Rights Project) மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கப்படுவதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட கிராமிய கலை விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.சரவணகுமார், தமிழ்நாடு உரிமைகள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.சாந்தி ஆகியோர் உள்ளனர்.
Post Top Ad
Sunday, 26 November 2023
Home
இராணிப்பேட்டை
மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திட கிராமிய கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திட கிராமிய கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - இராணிப்பேட்டை.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment