ராணிப்பேட்டை மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல் சேர்த்தல் நீக்குதலுக்கான முகாம்கள் நெமிலி ஒன்றியத்திற்குட்ப்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. நெமிலி ஒன்றியத்திற்குட்ப்பட்ட வாக்குச்சாவடிகளில், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள், நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்ப்பட்ட வாக்குச்சாவடிகளான பெரப்பேரி கிராம வாக்குச்சாவடிகளில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், சேர்த்தல், நீக்குதல் சரிப்பார்த்து புதிய வாக்காளர்களை இனைத்தார். இதில் திமுக நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர். வெங்கடேசன், பெரப்பேரி கிளைக் கழக செயலாளர். அரசு, ஒன்றிய பிரதிநிதி. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment