ஆற்காட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நியமன ஆணையை வணங்கினார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 25 November 2023

ஆற்காட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நியமன ஆணையை வணங்கினார்.


இராணிப்பேட்டை மாவட்டம் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பள்ளி தகுதி பத்தாம் வகுப்பு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி  தலைமை தாங்கினார்  கைத்தறி மற்றும் தோல் நூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு விருந்தினராக கொண்டு தனியார் கம்பெனிகளுக்கு தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கு நியமன ஆணையை வணங்கினார்  இந்த  நிகழ்ச்சியில்  சட்டமன்ற உறுப்பினர்  ஜே எல் ஈஸ்வரப்பன், ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன்,  துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad