ராணிப்பேட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வாலாஜா நகர தலைவர் சரவணன்ஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் விஜயன்ஜி உடன் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன்ஜி மற்றும் மாவட்ட துணை தலைவர் ஜெயசந்திரன்ஜி மற்றும் சமுக ஊடகப்பிரிவின் துணை தலைவர் சுரேஷ்குமார்ஜி மற்றும் நிர்வாகிகள் திரலாக கலந்து கொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment