இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தண்டு காரன் தெருவை சேர்ந்தவர் ரஜினி கண்ணன் மாற்றுத்திறனாளி இவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆற்காடு நகர செயலாளர் பாக்யராஜ் மற்றும் 23 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் காமாட்சி பாக்யராஜ் ஆகியோர் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பனிடம் கோரிக்கை வைத்து வந்தனர் இவர்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார்.
Post Top Ad
Monday, 20 November 2023
ஆற்காடு எம்எல்ஏ மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வழங்கும் நிகழ்ச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - இராணிப்பேட்டை.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment