ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சிஐ டியு சங்கன் சார்பில் அனைத்து தொழிலாளர் சங்கம் இணைந்து முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ஒன்றிய மோடி அரசை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து திருத்திய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெறு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை வழங்கிய நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் ஊதியம் வழங்கிடு விவசாயிகளுக்கு உரம் மின்சாரம் விதை மாநில அதிக விலையை குறைந்த பட்சம் ஆதார விலையை வழங்கிடு ஒருங்கிணைந்த நில உரிமை சட்டத்தை வாபஸ் பெறு, பொதுத்துறைகளை தனியாத் துறைக்கு வழங்குவதை நிறுத்திடு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டு ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிலாளர்கள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment