கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (06.12.2023) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக ஒரு லாரியில் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டிலான உணவு மற்றும் அத்தியாவசியமான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) பாபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) விஜயகுமார், நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார் மற்றும் பலர் உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..

No comments:
Post a Comment