மிக்ஜாம் மழையின் போது இடிந்து விழுந்ததை தொடர்ந்து கைத்தறி நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தின் ரூ.4 இலட்சத்தில் வீடு கட்ட ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணையினை வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சியர் வளர்மதி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 December 2023

மிக்ஜாம் மழையின் போது இடிந்து விழுந்ததை தொடர்ந்து கைத்தறி நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தின் ரூ.4 இலட்சத்தில் வீடு கட்ட ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணையினை வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சியர் வளர்மதி.


மிக்ஜாம் மழையின் போது இடிந்து விழுந்ததை தொடர்ந்து கைத்தறி நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தின் ரூ.4 இலட்சத்தில் வீடு கட்ட ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணையினை வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சியர் வளர்மதி.

கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் வாலாஜாபேட்டை நகராட்சி சௌராட்டிர வீதி ஒத்தவாடை தெருவில் வசிக்கும் வத்சலா க/பெ இராதாகிருஷ்ணன் நெசவாளியின் விடு மிக்ஜாம் மழையின் போது இடீந்து விழுந்ததை தொடர்ந்து கைத்தறி நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தின் ரூ.4 இலட்சத்தில் வீடு கட்ட ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணையினை வழங்கினார்.


இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி ச.வளர்மதி இஆப மாவட்ட வருவாய் அலுவலர் நரேஷ் நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை உதவி இயக்குநர் செந்தாமரை வருவாய் கோட்டாட்சியர் மணோன்மனியம் நகர செயலாளர் து.தில்லை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் MC மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார். 

No comments:

Post a Comment

Post Top Ad