இராணிப்பேட்டை சிப்காட் பஸ் நிலையம் அருகில் NEXA பெருமுகை கணேஷ் கார்ஸ் (பி) லிட் நிறுவனத்தின் மாருதி மெகா சேல் ஆஃபர் விற்பனையை ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ராணிப்பேட்டை S.M.சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு விற்பனையை ரிப்பன் பெட்டி துவக்கி வைத்தார்.
முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களின் சாவியை வழங்கினார், இந்த சிறப்பான நிகழ்வில் கணேஷ் கார்ஸ் நிறுவன அதிகாரிகள் ஊழியர்கள் அதிமுக திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சிப்காட் பகுதி வணிகப் பெருமக்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment