வாலாஜாப்பேட்டை MBT ரோட்டில் HDFC Bank அருகில் புதியதாக அமைந்துள்ள Darling Bakery திறப்பு விழா Grand Openinல் ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் கலந்துகொண்டு தனது பொற்கரங்களால் திறந்து வைத்தார்.
இந்த சிறப்பான நிகழ்வில் அதிமுக மாவட்ட பொருளாளர் ஆர். ஷாபூதீன் வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் பூண்டி M.பிரகாஷ் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் புல்லட் P.V.மூர்த்தி WS மணி, WG முரளி MC, நகர அம்மா பேரவை தலைவர் வாலாஜாப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் G.சுரேஷ் MC, வாலாஜாபேட்டை நகர சிறுபான்மை பிரிவு தலைவர் வின்சென்ட், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் ஆர்.செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கு.எழில்அரசன் BE, மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment