வாலாஜா சுகி டீ கார்னர் திறப்பு விழா அதிமுக மாவட்ட செயலாளர் பங்கேற்பு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 December 2023

வாலாஜா சுகி டீ கார்னர் திறப்பு விழா அதிமுக மாவட்ட செயலாளர் பங்கேற்பு.


வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரி எதிரில் AAA College அருகில் அமைந்துள்ள வாலாஜா சுகி டீ கார்னர் திறப்பு விழாவை ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ராணிப்பேட்டை S.M.சுகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி பொற்கரங்களால் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இந்த சிறப்பான நிகழ்வில் உடன் அதிமுகவின் மாவட்ட பொருளாளர் ஆர்.ஷாபூதீன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் பூண்டி M.பிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்  புல்லட் P.V.மூர்த்தி, வாலாஜாப்பேட்டை நகர அவைத் தலைவர் வாலாஜா கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் பேங்க் ஆர்.தேவராஜ், WG முரளி MC, நகர அம்மா பேரவை தலைவர் வாலாஜாப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் G.சுரேஷ் MC, மாவட்ட மாணவர் அணி செயலாளர் M.C.விஜய் ஆனந் மாவட்ட MGR இளைஞர் அணி பொருளார் கரேத்தே குமார், வாலாஜாபேட்டை நகர சிறுபான்மை பிரிவு தலைவர் வின்சென்ட், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் ஆர்.செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கு.எழில்அரசன் BE, புலில்தாங்கல் கிளை செயலாளர் குப்பன், சபரிராஜா, மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்‌.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad