ஏழை குழந்தைகளை படிக்க வைக்க ரூ.54,330/- வழங்கினார் அமைச்சர் ஆர்.காந்தி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 December 2023

ஏழை குழந்தைகளை படிக்க வைக்க ரூ.54,330/- வழங்கினார் அமைச்சர் ஆர்.காந்தி.


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியம் V.C.மோட்டுர் பகுதியை சேர்ந்த ரேகா W/O (லேட் சரவணன்) தனது 3 குழந்தைகளை படிக்க வைக்க ரூ.54,330/_ தொகையை DDயாக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி ச.வளர்மதி.இஆப, திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஆர்.வினோத்காந்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் MC மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad