காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தியின் 77வது பிறந்த நாள் விழா. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 December 2023

காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தியின் 77வது பிறந்த நாள் விழா.


காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தியின் 77 வது பிறந்த நாள் விழா ராணிப்பேட்டை மாவட்டம்  கீழ்விஷாரத்தில் சோனியா காந்தி அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் கொடியேற்றி கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் விநாயகம் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் கே.ஓ நிஷாத் அஹமத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் மேல்விஷாரம் நகர தலைவர் அப்துல் சுக்கூர் ஆற்காடு நகர தலைவர் பியாரேஜான்ஆற்காடு மேற்கு வட்டாரத் தலைவர் புஷ்பராஜ் கிழக்கு வட்டாரத் தலைவர் எஸ் எம் வீரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்தன் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சையது முஜீப் மாவட்ட செயலாளர்கள் தீபன் நிர்மல் மொய்தீன்மேல்விசாரம் நகரச் செயலாளர்கள் அழகேசன், வகாப் சோனியா வைஸ் கமல் I.N.T.U.C.ரேணு மோகன் ஆற்காடு கலில் ஆரிப்ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad