ராணிப்பேட்டை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் வழங்கினார். மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அசோசியேஷன் அலுவலகத்தில் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள், போர்வைகள் வழங்கப்பட்டன. அப்போது அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Post Top Ad
Sunday, 3 December 2023
Home
மேல்விஷாரம்
மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - இராணிப்பேட்டை.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment