பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த குற்றவாளி வினோத்குமார் 8 கிளிண்டன் (வ/24), த/பெ ஆரோக்கியம், எண்: 91, 2வது தெரு, இலங்கை அகதிகள் முகாம், பாணாவரம், சோளிங்கர் தாலுக்கா என்பவரை பாணாவரம் காவல் ஆய்வாளர் லட்சுமிபதி தலைமையில் தடைப்படை அமைத்து தேடி வந்தநிலையில், குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இவரின் குற்றச் செயல்களை கட்டப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி .D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி. வளர்மதி இ.ஆ.ப., அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் வினோத்குமார் e கிளிண்டன் என்பவர் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment