மக்கள் தேசம் கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைவு நாள் அனுசரிப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 December 2023

மக்கள் தேசம் கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைவு நாள் அனுசரிப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் டிச. 06 டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர். செல்வா அவர்கள் தலைமையில் நெமிலி, அகவலம் மற்றும் திருமால்பூர் பேருந்து நிலையங்களில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதில் மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட தலைவர். குமரேசன், மாவட்ட இணை செயலாளர். இரா.மே. பசுபதி, மாவட்ட பொறுப்பாளர்கள். வசந்த், சுகு, லோகேஷ், பிரேம்குமார், மாவட்ட துணைத்தலைவர். வெங்கடேசன், நெமிலி ஒன்றிய செயலாளர். சதீஷ், நெமிலி நகர செயலாளர். ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர். முகிலன், உதயா, செந்தூர், ஜேம்ஸ் மற்றும் நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad