ராணிப்பேட்டை மாவட்டம் உலக சட்ட மாமேதை சட்ட சிற்பி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் 6 இன்று நெமிலி மத்திய ஒன்றியம் சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள் அவர்கள் காட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் காட்டுப்பாக்கம் கிளை கழக செயலாளர். ரவி, கிளை கழக செயலாளர். ஆனந்தன், தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர். தணிகைவேல், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், த.தொ.அ சோளிங்கர் தொகுதி ஒருங்கினைப்பாளர். ஆர். மனோ, நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், தகவல் தொழிநுட்ப அணி. இளையராஜா,ஜெகதீஸ், மாணவர் அணி. ஹேமத்குமார் மற்றும் மாரி, தீனதயாளன், கே.எஸ்.ஆனந்தராஜ் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment