வாலாஜாபேட்டை டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய அதிமுகவினர். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 December 2023

வாலாஜாபேட்டை டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சோளிங்கர் செல்லும் சாலையில் அருகே நிறுவப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67-ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் வாலாஜா நகர கழக செயலாளர் W.G.மோகன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்து திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

-  சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad