ராணிபேட்டை மாவட்ட வங்கி அதிகாரிகள் அமைச்சர் ஆர் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை இந்தியன் வங்கி.பிரசன்னகுமார் DGM/ZM.சிவகுமார் AGM/DZM G.துர்காபிரசாத் SM/BM.ராம்ஜிகுமார் LDM.லோகநாயகி PD DRDA சந்தித்தனர், இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் உடனிருந்தார்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment