நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 22 December 2023

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில்  நாடாளுமன்றத்தில்  காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் ஆற்காடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆர்.கேசவன் மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் எம்.பி.டி அசேன்  முன்னிலையில் ஆற்காடு நகரத் தலைவர் எஸ்.பியாரேஜான் ஆற்காடு வட்டார தலைவர்கள் எஸ்.எம்.வீரப்பன் மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. 

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர்  ஏ.எம்.முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்  மாவட்ட பொதுச் செயலாளர் கே. நந்தகுமார் வசீகரன் அருண் மல்லிதாஸ் ஆகியோர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள், நகரத் தலைவர்கள் சி.மணி ஜே.உத்தமன் ஆர்.குப்புசாமி எம்.அப்துல் சுகூர்  டி.பார்த்தசாரதி, மாவட்டத் துணைத் தலைவர் ஜி.விநாயகம் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் கே.ஓ.நிஷாத் அஹமத் மாநில பொதுக்குழு உறுப்பினர்  உமா மகேஸ்வரன தாமோதரன் வட்டார தலைவர்கள் ஆர்.வாசுதேவன் டி.நமச்சிவாயம் மாவட்ட பொதுச் செயலாளர் ஹசிம்ஹரிப் பி.மண்ணு லீலாகிருஷ்ணன்  எஸ்.உதயகுமார் செல்வம் பிரகாஷ்  மாவட்ட செயலாளர் சம்பத் பிரகாஷ் மாவட்ட பொதுச் செயலாளர்கள்  அம்மானுல்லா   கல்பனா மேகநாதன் கணேசன் ராமதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad