மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தின் ராணிபேட்டை எஸ்பி யை பாராட்டிய வேலூர் காவல் துறை துணை தலைவர் முனைவர்.M.S முத்துசாமி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 December 2023

மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தின் ராணிபேட்டை எஸ்பி யை பாராட்டிய வேலூர் காவல் துறை துணை தலைவர் முனைவர்.M.S முத்துசாமி.


வேலூர் சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தின் போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்தும், திருட்டுப் போன பொருட்களை மீட்டமைக்காகவும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி  இ.கா.ப., அவர்களுக்கு வேலூர் காவல் துறை துணை தலைவர் முனைவர்.M.S முத்துசாமி  இ.கா.ப., அவர்கள் பாராட்டி நினைவு பரிசினை வழங்கினார்கள்.

- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad