நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 -வது குடியரசு தின விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 January 2024

நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 -வது குடியரசு தின விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர். அனிதா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். 

இதில் துணை தலைமை ஆசிரியர். ரவி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர். சுகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர்கள். ராஜேஷ், சுந்தரம், எஸ். எம். சி. துணை தலைவர். பஞ்சவர்ணம், எஸ். எம். சி. செயற்குழு உறுப்பினர்கள். முருகன், சுமதி, கலைவாணி, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர். வேதையா, பள்ளியின் முன்னாள் மாணவரும், வழக்கறிஞருமான. அன்பழகன் மற்றும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad