ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் இன்று (08.02.2024) தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து காவல்துறை மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்களில் விழிப்புணர்வு பேரணியை கொயசைத்து துவக்கி வைத்தார்கள்.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், போக்குவரத்து ஆய்வாளர்கள் சிவக்குமார் செங்குட்டுவேலன் மற்றும் பலர் உள்ளனர்.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment