ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு டிப்பு அவுலியா தர்காஹ் வளாகத்தில் மதாரஸயே ரியாஸுல் ஜன்னஹ் வில் நடைபெற்ற குர்ஆன் படிக்கும் குழந்தைகள் நடுவே போட்டிகள் மற்றும் ஆண்டு விழாநடைபெற்றது. இதில் 6 வயது குழந்தை சையத் முஹம்மத் ஹஸ்ஸான் என்ற குழந்தை செல்வம் 40 அதீஸ்களை 4 வெவ்வேறு மொழிகளில் உருது, அரபி, தமிழ் , ஆங்கிலம் என நான்கு மொழிகளில் படித்து அனைவரையும் கவர்ந்தமைக்கு அந்த வளாகத்தில் மாணவனுக்கு சிறந்த ஞாபக சக்தி மாணவனாக அறிவித்து பரிசு பொருட்கள் வழங்கி கௌரவித்தார்கள். இவர் இமைகள் அறக்கட்டளை நிறுவனர் சையத் பாரூக் அவர்களின் மகன் என்பது குறிப்பிடதக்கது.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு :9150223444
No comments:
Post a Comment