நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரின் அராஜக போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 March 2024

நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரின் அராஜக போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு துணைதலைவரின் அராஜக போக்கினை கண்டித்தும் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு பதவி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி துறை அலுவலகங்கள் முன் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் அரை நாள் வெளிநடப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக குடியாத்தம் ஒன்றிய அலுவலகத்தில் வெளி நடப்பு போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை மாவட்ட இணை செயலாளர் செயலாளர் மீனா தலைமையில் நடந்தது இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஊழியர்கள் மலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad