ராணிப்பேட்டை மாவட்டம் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நாகவேடு பேருந்து நிலையம் அருகில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். பா.செ.நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழக துணை செயலாளர் அ.சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி.சம்பத், மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர். தணிகைவேல், குமரகுரு, வழக்கறிஞர்.பாபு, நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன், மேலாந்துறை ஊரட்சி மன்ற தலைவர்.ரங்கநாதன், நெமிலி மேற்கு இளைஞர் அணி. சதீஷ், பக.எல்.ஏ 2 கந்தன், பாலு, வெள்ளையன், மணிகண்டன், கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment