தேர்தல் பத்திர முறைகேட்டில் பாஜாவுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ.வங்கியின் முன் பெருந்திரள் போராட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 7 March 2024

தேர்தல் பத்திர முறைகேட்டில் பாஜாவுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ.வங்கியின் முன் பெருந்திரள் போராட்டம்.


மேல்விஷாரம் பாரத ஸ்டேட் வங்கி(S.B.I.) எதிரில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சி பஞ்சாட்சரம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நகரத் தலைவர் M..அப்துல் சுக்கூர் தலைமையில் ஆற்காடு மேற்கு ஒன்றிய தலைவர் S.புஷ்பராஜ் வரவேற்பில் ஆற்காடு நகரத் தலைவர் எஸ்.பியாரேஜான் நன்றி கூறினார்.


மாவட்டத் துணைத் தலைவர்கள் G.விநாயகம் திமிரி உமா மகேஸ்வரன், மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் K.O.நிஷாத்அகமத் மாவட்ட பொதுச் செயலாளர் ஆற்காடு கே.ஆனந்தன் ராணிப்பேட்டை நகர செயல் தலைவர் ஆர் கே குப்புசாமி மாவட்ட செயலாளர்கள் ஆற்காடு தீபன் நிர்மல் ராணிப்பேட்டை பிரகாஷ்  ஓ.பி.சி மாவட்ட தலைவர் மொய்தீன் திமிரி வட்டாரத் தலைவர் மண்ணு லீலா கிருஷ்ணன் ஹேமகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்நிகழ்வில் சுவேல் அஹமத் சலீம்பாஷா அழகேசன் பிச்சாண்டி முனிரத்தினம் கத்தியவாடி விஜயன் மசூத் சந்திரன் கேப்டன் ரகுநாத் ராமலிங்கம்,மோகன், ராஜி, கலில், ஆரிப், ராணிப்பேட்டை முனுசாமி, ஆற்காடு உசேன், கமலக்கண்ணன், சேகர்,சங்கர்,ஆற்காடு எஸ் கே மொய்தின் ஷரீப் தாகீர் பாஷா கமல் பாஷா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad