ராணிப்பேட்டை மாவட்டம் தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக வரவேண்டி ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகர் கோவிலில் நெமிலி நகர அதிமுக பொருளாளர். நவநீதகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். இதில் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர். டோமேஷ், மாணவர் அணி செயலாளர். முருகன், கவுன்சிலர். கணேசன், எம்.செல்வம், தினேஷ், வினோத், பரந்தாமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment