ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ஏ.வி. சாரதி இவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 71 வது பிறந்த நாளையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களால் தேர்வு செய்யப்பட்ட தாய் தந்தை இருவருமே இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த 71 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூபாய் 1000 வழங்கி வாழ்தினார் இந்நிகழ்வின் போது மாவட்ட குழந்தைகள் அலுவலர் ப.அனுசுயா, பாதுகாப்பு அலுவலர் வி.நிஷா ஆகியோர் உடனிருந்தனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - இராணிப்பேட்டை.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment