இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டகுழு உறுப்பினருமான. சுந்தராம்மாள் பெருமாள் கலந்துக்கொண்டு தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்,பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு உணவு வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் விவசாய தொழிலாளர் அணி. சண்முகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். தனசேகரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். மார்க்கண்டேயன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்.பாபு, சேகர், குமார், முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். பாபு, குமரகுரு, நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி. எல்லப்பன், சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி.முரளி முக்கேஷ், நெமிலி மேற்கு ஒன்றிய சுற்று சூழல் அணி. ராஜராஜன், நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி. வழக்கறிஞர் ராஜேஷ், நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், ஹரி சங்கர், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி.ஸ்டாலின், தனஞ்செழியன், நவீன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர். மணிகண்டன், ஜெகதீசன், இளைஞர் அணி.பிரசாத், கிளை கழக செயலாளர்கள், மேலவை, பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் இதில் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment