ராணிப்பேட்டை மாவட்டம் முன்னாள் சபாநாயகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசனை ராணிப்பேட்டை மாவட்ட இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் D.ரவி, M. S.சம்பத்குமார் ஒருங்கிணைப்பில் 10 துக்கும் மேற்பட்டோர் மரியாதை நிமித்தமாக சென்னை இந்திய குடியரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது பொதுச்செயலாளர் M.தங்கராஜ், மாநில பொதுச்செயலாளர்கள் இரா.அன்புவேந்தன், K.மங்காபிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment